திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சூப்பர் சிங்கர் பாடல் போட்டி. முதல் சுற்றில் வென்றார் மலேசிய அஞ்சலி
திங்கள் 11 டிசம்பர் 2017 12:38:34

img

கோலாலம்பூர்,

தமிழ்நாட்டில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் தமிழ்நாட்டின் பல இளம் பாடகர்களின் திறமைகளைக் கண்டு நாம் மெய்மறந்தி ருக்கும் வேளையில், மலேசியர்களும் அதில் முத்திரை பதிக்க முடியும். அதற்கேற்ற வாறு தற்போது அஞ்சலி கதிரவன் மலேசியாவைப் பிரதிநிதித்துச் சென்றுள்ளதோடு  முதல் சுற்றிலும் தேர்வாகி புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளார்.

உலக தமிழர் களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள இந்தச் சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து போட்டியாளர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெருமையை தெலுக் பங்லீமா காராங்கைச் சேர்ந்த அஞ்சலி பதிவு செய்துள்ளார். இவர் நம் நாட்டின் புகழ்பெற்ற பாடகர் கே.எஸ் கதிரவனின் மகள் என்பதும் மலேசிய தமிழ்நெறி கழகத்தின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More: Malaysia nanban Tamil News Paper on 11.12.2017 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img