ஞாயிறு 20, ஜனவரி 2019  
img
img

லோரி சக்கரத்தில் தலை நசுங்கி நண்பர்கள் மரணம்
சனி 09 டிசம்பர் 2017 12:54:26

img

(ஆறுமுகம்பெருமாள் )

பண்டார் பாரு சாலாக் திங்கி, 

சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கி - நீலாய் செல்லும் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் என நம்பப்படும் நண்பர்கள் இருவர் லோரி ஒன்றினால் மோதப்பட்டு நிகழ்விடத்திலேயே மாண்டனர். இச்சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் விவரித்த சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் அஷிஸ், இச்சம்பவத்தில் 14 மற்றும் 16 வயதுடைய இரு நண்பர்கள் மாண்டதாக கூறினார்.

 மரணமுற்ற இருவரும் பண்டார் பாரு சாலாக் திங்கி நகரிலிருந்து நீலாய் - புக்கிட் ஜங்காங், பண்டார் பாரு சாலாக் செல்லும் பிரதான சாலையில் செல்ல முற்பட்ட போது லோரியொன்றின் இடதுபுற பகுதியில் உரசி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த அடுத்தக் கணம்  அவர்களின் தலை மீது  லோரி ஏறியதில்  கடுமையான காயத்திற்கு இலக்காகி மரணமுற்றதாக தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban News Paper on 9.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img