சனி 22, செப்டம்பர் 2018  
img
img

உறவினரால் அடித்துக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்
வெள்ளி 08 டிசம்பர் 2017 11:56:38

img

மலாக்கா,

கொடூரமான முறையில் நான்காம் படிவ மாணவரான எம்.அருணாசலம் (வயது 16) தன் உறவினர் உட்பட மேலும் சில நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர் ஒருவர், சிலரால் ரப்பர் குழாயைக் கொண்டு கொடூரமாக தாக்கப்படும் காணொளி சில தினங்களுக்கு முன்பு முகநூலில் பகிரப்பட்டு வந்தது. தன் தாத்தாவின் பணத்தை திருடியதற்காக அந்த இளைஞர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் ஆயர் கெரோ பேருந்து நிலையத்தில் இந்திய இளைஞர் சுயநினைவை இழந்து கிடந்ததாகவும் அவரை அங்குள்ளவர்கள் மலாக்கா பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் தகவல் கிடைத்ததாக மாநில குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைவர் கமாலுடின் காசிம் தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban News Paper on 8.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img