திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

 அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டி
புதன் 06 டிசம்பர் 2017 13:09:40

img

(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு, 

இந்தியாவின்  புதுச்சேரியில்  நடைபெற்ற  அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டியில்  ஜொகூரின் இரு தமிழ்ப்பள்ளி  மாண்வர்கள் வாகை சூடியிரு ப்பது கண்டு மிகவும் பெருமைக் கொள்வதாக  ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் சி.பாண்டுரெங்கன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது  தமிழ் நாட்டில் இருக்கும் சி.பாண்டு ரெங்கன்  புலனம் வழி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் இவர்களின் வெற்றி ஜொகூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமின்றி  மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்த மிகப் பெரிய  வெற்றியும் அங்கீகாரமுமாகும் என குறிப்பிட்டார். 

கடந்த 2 ஆம் தேதி  நடைபெற்ற  அனைத்துலக  மாணவர் முழக்கப் போட்டியில் முறையே  யூபிஎஸ்ஆர்  தேர்வில்  7 ஏ பெற்ற கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி மாணவர்  ஏ.ரவின் நாய்க்கர்  அசோக்குமார் முதல் நிலையிலும் மாசாய்  தமிழ்ப்பள்ளி மாணவர்  சஸ்வின்ராஜ்  செல்வமணி மூன்றாவது நிலையிலும், வந்து வாகை சூடியிருப்பது மலேசியத் தமிழர்களும் பெருமைப்பட வேண்டிய  விஷயமாகும்.

Read More: Malaysia nanban News paper on 6.12.2017

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
img
விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி

எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு

மேலும்
img
பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை

அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img