ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

வேலை இழந்தவர்களுக்கு மாதம் தலா வெ.600 அலவன்ஸ்
புதன் 06 டிசம்பர் 2017 12:14:43

img

கோலாலம்பூர், 

அடுத்த ஆண்டு முதல் வேலை இழந்தவர்களுக்கு தொழிலாளர் காப்புறுதி முறையின் கீழ் உடனடி உதவித் தொகையாக மூன்று மாதங்களுக்கு தலா 600 வெள்ளி அலவன்ஸ் தொகை வழங்கப்படும். தொழிலாளர் காப்பு றுதி முறையின் கீழ் வேலை இழந்தவர்கள் இந்த அலவன்ஸ் தொகையை பெறுவதற்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திற்கு அரசாங்கம் 12 கோடியே 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று சொக்சோவின் நிர்வாகத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில்  57,282 பேர் இந்த ரொக்கத் தொகையை மூன்று மாதங்களுக்கு பெறுவார்கள். இதற்காக 10 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிடப்படும். சுய விருப்பத்தின் பேரில் (வி.எஸ்.எஸ்.) பணியைவிட்டு விலகும் தொழிலாளர்கள் மற்றும் சேவை குத்தகை முடிந்ததன் காரணமாக வேலையிலிருந்து நிறுத்தப்படுபவர்களும் இந்த அலவன்ஸ் தொகையை பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர் என்று  அவர் சொன்னார்.

Read More: Malaysia Nanban News paper on 6.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img