ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

மகள்களுடன் பாலியல் வல்லுறவு புரிந்த்தாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை.
புதன் 29 நவம்பர் 2017 11:58:31

img

குவாந்தான்,

4 மற்றும் 8 வயதுமிக்க சிறுமிகளின் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர்களுடைய தந்தை குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார். லோரி ஓட்டுநருமான அந்த ஆடவர் இது குறித்து விசாரணையை மேற் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். கடந்த மே மாதத்தில் தாமான் அமான் பத்து 11இல் மாலை 5.00 மணியிலிருந்து இரவு 7.00 மணி வரையில் தனது 4 வயதுமிக்க மகளிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாக அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்னொரு மகளான 8 வயது சிறுமியுடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மக் கோத்தா அமான் பத்து 11இல் செம்பனை தோட் டத்தில் பாலியல் வல்லு றவு கொண்டதாகவும் குற் றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட் டால் குறைந்தபட்சம் 10 ஆண்டு கள் அதிகபட்சம் 30 ஆண்டு களும் பிரம்படியும் தண்டனை களாக விதிக்கப்படும். வழக்கு முடியும் வரையில் அந்த ஆடவரு க்கு ஜாமின் வழங்கப்பட முடி யாது எனவும் ஜாமின் வழங்கப் படுவது சம்பந்தப்பட்ட சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படு த்தலாம் எனவும் வழக்கறிஞர் ஷாரூல் எக்ஷான் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban News paper on 29.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img