வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

17 வயதில் கொலைக் குற்றவாளி, 31 வயதில் பட்டதாரி.
செவ்வாய் 28 நவம்பர் 2017 12:18:10

img

கோலாலம்பூர், 

தனது காதலியின் மாற்றாந் தந்தை, அவ ளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத் தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது 17 வயதில்  அவனை கொன்று விட்டு சிறைக்குச் சென்ற ஜிம், நேற்று தனது 31ஆவது வயதில், மலேசியாவின் திறந்த வெளி பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதுநிலை பட்டம் பெற்றார். 

கடந்த 14 வருடங்களாக நான் சிறையில் இருந்த போது, எனக்கு முழு ஆதரவை வழங்கிய எனது குடும்பத்திற்கு நான் பெருமளவில் கடன் பட்டுள்ளேன். அவர்களின் அந்தத் தியாகத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அடிப்படையில், சிறையிலிருந்தே எனது கல்வியை தொடர்ந்தேன். இதற்குப் பின்னர், என் குடும்பத்தாருக்கு அனைத்து வகையிலேயும் என்னால் உதவ முடியும்  என்று ஜிம்  சந்தோஷமாகக் கூறினார்.

Read More: Malaysia Nanban News paper on 28.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img