திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

ஐ-கார்டு இருந்தும் அந்நியத் தொழிலாளர்கள் கைது ஏன்?
செவ்வாய் 28 நவம்பர் 2017 11:12:32

img

கோலாலம்பூர், 

ஐ-கார்டு இருந்தால் கூட அந்நியத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார்கள் என்று  தலைமைக் கணக்காய்வாளரின் 2016 ஆம் ஆண்டுக்கான 2ஆவது அறிக்கை கூறுகிறது.அந்நியத் தொழிலாளர் களுக்கான ஐ-கார்டு அடையாள ஆவணத் திட்டம் தோல்வி கண்டுள்ளது.  ஏனெனில் இந்த ஆவணம், அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாக அமலாக்க அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாமல் இருந்து வருவது தான் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.

இதனை அமலாக்க அதிகாரிகள் அங்கீகரிக்காமல் இருப்பதால் ஐ-கார்டு வைத்திருந்தாலும் அந்நியத் தொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படு கின்ற னர். போலீசார் இந்த ஐ-கார்டு ஆவணத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதில் சிக்கலை எதிர்நோக்குவதே இதற்குக் காரணம் என்று அது விளக்கியது. ஐ-கார்டு அதிகாரப் பூர்வமான ஆவணமாக அங்கீகரிக்கப்படாததால் அந்நியத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று 134 முதலாளிமார்களில் 84 பேர் கண்டறிந்துள்ளனர் என்று இந்த அறிக்கை தெரிவித்தது.

Read More: Malaysia Nanban News Paper on 28.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img