செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

நாளை மறுநாள் என் கணவருக்கு கல்யாணம்' - எஸ்.பி-யிடம் கண்ணீர்விட்ட மனைவி
திங்கள் 27 நவம்பர் 2017 16:30:02

img

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் காலேஜ்விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருணாதேவி. இவர், பொம்மையக் கவுண்டன்பட்டி பஜார் தெருவைச் சேர்ந்த அன்னக்கொடி − செல்வி இவர்களின் மகனான கோபாலகிருஷ்ணன் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தற்போது வேறொரு திருமணம் செய்ய இருப்பதாகத் தேனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.

"நானும் கோபாலகிருஷ்ணனும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். 2013-ம் ஆண்டு கைலாசநாதர் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்னர், தாமரைக்குளத்தில் உள்ள காலேஜ்விலக்கு பகுதியில் வீடு ஒன்றை ஒத்திக்கு எடுத்து வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் அவரின் அம்மா, அப்பாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேறொரு திருமணம் செய்ய தயாராகிவிட்டார். நாளை மறுநாள் பி.டி.பட்டியில் இருக்கும் சந்திரபாண்டியன் திருமண மகாலில் திருமணம் நடக்கயிருக்கிறது. என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டு வேறு கல்யாணம் செய்யப்போகிறார். இது சட்டப்படி செல்லாது. மேலும் எனக்கு நியாயம் வேண்டும் என்பதால் எஸ்.பி.யைச் சந்தித்து முறையிட வந்தேன்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img