வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

ரயில் சேவை நாளை வழக்க நிலைக்கு திரும்பும்
திங்கள் 27 நவம்பர் 2017 12:58:37

img

பெட்டாலிங் ஜெயா,

பேங்க் நெகாரா - கோலா லம்பூர் நிலையங்களுக்கிடையே கடந்த வியாழன் அன்று சரக்கு ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் நாளை முதல் வழக்க நிலைக்கு திரும்பும் என்று கே.டி.எம்.பி.பெர்ஹாட் பேச்சாளர் ஒருவர் கூறினார்.தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தற்போதைய வானிலை காரணமாக மேலும் ஒரு நாள் எங்களுக்கு தேவைப்படுகிறது.  செவ்வாய்க்கிழமை காலையில் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கடந்த வியாழன் அன்று 12 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் பேங்க் நெகாரா நிலையம் அருகே தடம் புரண்டது. இதன் காரணமாக, சிகாம்புட், புத்ரா, பேங்க் நெகாரா, கோலாலம்பூர் நிலையங்களுக்கிடையே சேவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img