மாஹ்சா பல்கலைக்கழகத் தின் 14 ஆவது பட்டமளிப்பு விழாவில் கந்த சாமி-கோமதி தம்பதியரின் புதல்வர் பிர காஷ் மருத்துவத் துறையின் அறுவை சிகிச்சைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கிள்ளான் தாமான் சவ்ஜானாவை சேர்ந்த பிரகாஷ், கோலலங்காட்டில் உள்ள பண்டார் சாவ்ஜானா புத்ரா வளாகத்தில் உள்ள மாஹ்சா பல்கலைக்கழகத் தில் இந்த இளங் கலை பட்டத்தை பெற்றார்.
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்
மேலும்கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்
மேலும்மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா
மேலும்