திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

ஊழல் புகாரில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கைது? 
புதன் 22 நவம்பர் 2017 12:18:42

img

சென்னை,

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு வரும் 25 அல்லது 26ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்படவிருப் பதாக அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியான செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைந்தபின்னர், கட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் இருவரும் இறங்கினர். சென்னை வானகரத்தில் கடந்த செப்டம்பரில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக டி.டி.வி. தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். மற்றும் தொலைக்காட்சியான ஜெயா டி.வி. போன்றவை சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன. அந்த நாளிதழில் நேற்று வெளியான ஒரு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்ப டுத்தியிருக்கிறது.

Read More: Malaysia Nanban News Paper on 22.11.2017

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img