திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

14 வயது சிறுமி கற்பழிப்பு!
திங்கள் 19 செப்டம்பர் 2016 14:28:05

img

வீ செட் எனும் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் வெளியே சென்ற 13 வயது சிறுமி நால்வரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சம்பந்தப்பட்ட சிறுமி வீ செட்டில் அறிமுகமான நபருடன் வெளியே சென்றுள்ளார். அந்த நபருடன் வந்த சக நண்பர்களும் இவர்களை தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் கம்போங் மானோங்கிலுள்ள செம்பனை மரத்தோட்டத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று நால்வரும் அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த நபர் 10 நாட்களுக்கு முன்புதான் வீ செட்டில் பழக்கமானார் என கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறியதாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் வஹிப் முசா தெரிவித்தார். இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரில் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் இருவரை தேடி வருகிறது. தன் அம்மாவிடம் நண்பர் வீட்டிற்கு படிக்கச் செல்வதாக கூறிவிட்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அச்சிறுமியை அழைத்துச் சென்ற நபரும் சக நண்பர்களும் அச்சிறுமியை மாறி மாறி கற்பழித்துள்ளனர் என்ற தகவல் அச்சிறுமியை விசாரித்ததன் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு பல ஆண்களுடன் உடல் உறவு கொண்டுள்ளதாகவும் அச்சிறுமி விசாரணையில் ஒப்புக் கொண்டதாக அப்துல் வாஹிப் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img