செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

டி.மோகன் நேற்று அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
வெள்ளி 17 நவம்பர் 2017 14:27:48

img

கோலாலம்பூர், நவ.17 - 

மஇகாவின் தேசிய உதவி தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன்  நேற்று அதிகாரப்பூர்வமாக செனட்டர் பதவியை ஏற்றுக் கொண்டார்.காலை மணி 10.00க்கு  மேலவைத் தலைவர்  டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில்  மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களான டத்தோ எம்.சரவணன், டத்தோ ப. கமலநாதன்,  இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புத் துறையின் சிறப்பு தூதரும், மஇகாவின் முன்னாள் தலைவருமான துன் எஸ். சாமிவேலு ஆகியோருடன் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களும், இளைஞர் , மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பதவி உறுதிமொழி நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

Read More: Malaysia nanban News Paper on 17.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img