வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹான்  வீடுகள்  சர்ச்சைகளுக்கு மத்தியில்  உடைத்து தரைமட்டம்
புதன் 15 நவம்பர் 2017 17:28:09

img

(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்)

கோலாலம்பூர், 

ஜிஞ்சாங் செலாத்தான் தம்பா ஹானில் உள்ள வீடுகள் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று உடைத்து தரைமட்டமாக்கப் பட்டன.ஜிஞ்சாங் செலாத்தான் லோட் 9714ல் பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் வீடுகளை கட்டி பல வருடங்களாக வாழ்ந்து வருகின் றனர்.

இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகுதியில் வீடுகளை கட்டிகொண்டு வாழ்ந்து வருகின்றனர். வீட்டு நில வரியையும் அப்பகுதி மக்கள் செலுத்தியுள்ளனர். இவ்வேளையில்  அவ்வீடுகள் அமைந்திருக்கும் நிலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப் பட்டது. ஆகையால் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண் டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல முறை நோட்டீசுகளை வழங்கியுள்ளது.

Read More: Malaysia Nanban News Paper on 15.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img