திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம்
வியாழன் 09 நவம்பர் 2017 12:13:39

img

கோலாலம்பூர், நவ. 9-

பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டுள்ளது. ரோன்  95 லிட்டருக்கு 7 காசு உயர்வு கண்டுள்ள வேளையில் ரோன் 97 லிட்டருக்கு 6 காசு ஏற்றம் கண்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 3 காசு உயர்வு கண்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி லிட்டருக்கு வெ. 2.24 ஆக இருந்த  பெட் ரோல் ரோன் 95 நள்ளிரவு முதல்  வெ.2.31 ஆக உயர்வு கண் டுள்ளது. லிட்டருக்கு வெ. 2.54 ஆக இருந்த பெட்ரோல் ரோன் 97 வெ.2.60 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நேரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசு உயர்த்தப்பட்டு இருப்பது பயனீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

லிட்டருக்கு வெ. 2. 17 ஆக இருந்த டீசல் வெ. 2.20 ஆக உயர்ந் துள்ளது. இந்த புதிய விலை நவம்பர் 9 ஆம் தேதி முதல் நவம்பர்  15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்கப்படும் எரிபொருள் புதிய விலை கடந்த  மார்ச் 29 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரேடியாக 7 காசு எகிறியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரையில் வாராந்திர புதிய விலைகள் 3 முதல் 4 காசு உயர்வை மட்டுமே சார்ந்திருந்தது. எனினும் முதல் முறையாக  7 காசு உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img