வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பினாங்கில் வெள்ளம்: அரசியல் வேண்டாம்
வியாழன் 09 நவம்பர் 2017 11:33:01

img

ஜார்ஜ்டவுன், 

பினாங்கில் வெள்ளப்பிரச்சினையை அரசியலாக்கக்கூடாது. அதனை மக்கள் பிரச்சினையாகவே பார்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கேட்டுக்கொண்டார். இவ்விவகாரத்தில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பை குற்றஞ்சாட்டிக்கொள்ளும் போக்கு ஒரு போதும் கூடாது என்று 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக வழிநடத்தியவருமான துன் மகாதீர் ஆலோசனை கூறினார். அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரச்சினையை எந்தவொரு தரப்பும் அரசியலாக்கக்கூடாது என்று  வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை துன் மகாதீர் வெகுவாக பாராட்டினார். வெள்ளம் என்பது இயற்கை சீற்றம். அது  மக்களின் பிரச்சினையாகவே அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு வெள்ளத்திற்கு ஜ.செ.க. தலைமையிலான பினாங்கு அரசாங்கத்தை பல்வேறு தரப்பினர் குறைகூறி வருகின்றனர். முறையான வடிகால், நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தாததால் இந்த திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்று  குறைகூறி வருகின்றனர்.

Read More: Malaysia Nanban News Paper on 9.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img