புதன் 21, நவம்பர் 2018  
img
img

கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகள் கைது பயத்தை ஏற்படுத்துகிறது: ஆர்.ஜே.பாலாஜி
திங்கள் 06 நவம்பர் 2017 14:04:24

img

கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகளைக் கைது செய்வது, மாறுபட்ட கருத்து கொண்ட மக்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது போன்றவை பயம் கொள்ள வைக்கின்றன என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கந்துவட்டிக் கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நவம்பர் 5-ம் தேதி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கார்ட்டூனிஸ்டுகள், சமூகப் போராளிகளைக் கைது செய்வது, மாறுபட்ட கருத்து கொண்ட மக்கள் மீது அடக்குமுறையைக் கையாள்வது போன்றவை பயம் கொள்ள வைக்கின்றன. ஏற்கெனவே இந்த அரசியலால் சோர்ந்து போய் இருக்கிறோம். எங்களை மேலும் நொந்து போக வைக்காதீர்கள். திருநெல்வே லியில் நடந்தது வெட்ககரமானது, சோகமயமானது. கார்ட்டூனிஸ்ட் செய்தது தவறென்று நிரூபிக்க வேண்டுமென்றால், அந்தப் பிரச்சினையின் மீது கவனம் செலுத்தி, மீண்டும் அப்படி ஒன்று நிகழாமல் இருக்க வழி செய்யுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காஷ்மீரின் புதிய முதல்வராகிறார் புகாரி!

ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து ஆட்சி

மேலும்
img
தோல்வி பயத்தால் மோடியின் ஸ்டார் அந்தஸ்தை பறித்தது பாஜக!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்

மேலும்
img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img