செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

2022-ல் புதிய இந்தியா..! - சென்னையில் பிரதமர் மோடி உறுதி
திங்கள் 06 நவம்பர் 2017 13:41:41

img

சென்னையில் நடைபெற்றுவரும் 'தினத்தந்தி பவளவிழா'வில் பிரதமர் மோடிகலந்துகொண்டார். விழாவில் உரையைத் துவங்கும் போதும்   முடிக்கும்போதும் 'வணக்கம்' என்று தமிழில் பேசினார் மோடி . மேலும் பத்திரிகையாளர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் பேசும்போது, “பாமர மக்களின் கருத்துகளை எடுத்துரைக்கும் கருவியாக ஊடகங்கள் விளங்கிவருகின்றன. தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகங்கள் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன. சுதந்திரப் போராட்டத்தின்போது பிராந்திய மொழி ஊடகங்கள் மிகப்பெரும் பங்காற்றின.

'தூய்மை இந்தியா', 'மேக் இன் இந்தியா' போன்ற அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. 2022-ம் ஆண்டில் ஊழல், சாதிப் பாகுபாடு, பயங்கரவாதம் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இதைச் சாத்தியப்படுத்துவோம். சென்னை மழைவெள்ளத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்துக்கு மழை நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கும்” என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
img
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே

மேலும்
img
காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி

மேலும்
img
சர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்!!

இதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img