புதன் 21, நவம்பர் 2018  
img
img

என்னை லாக்கப் உடையில் பார்க்க பலருக்கு ஆர்வம்.
சனி 04 நவம்பர் 2017 18:37:59

img

கோலாலம்பூர், 

எனக்கு லாக்கப் (தடுப்புக்காவல்)  உடை கொடுத்து, அந்த உடையில் என்னைப் பார்க்கவே பலருக்கு ஆர்வமாக இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று  தெரிவித்தார். பூகிஸ்காரர்கள், கடற்கொள்ளையர்கள் என்று  துன் மகாதீர் ஏளனமாகப் பேசியதற்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனம் தெரிவித்து ஒரு நாள்கூட ஆகாத நிலையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார். 

துன் மகாதீரின் கருத்து பூகிஸ் சமூகத்தினரை அவமதிக்கும் ஒரு முயற்சி என்பதோடு அவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடுவதாகும் என்று சுல்தான் கூறியிருந்தார்.துன் மகாதீரின் பேச்சு தேசநிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என்றும் சிலாங்கூர் அரச மன்றம் கருத்து தெரிவித்ததாக சுல்தான் தெரிவித்திருந்தார்.

Read More: Malaysia Nanban News paper on 4.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மே.9 தேர்தல் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏன்? அம்பலப்படுத்தினார் துன் மகாதீர்.

அம்னோ, பாஸுடன் இணையும்படி கூட்டணியைச்

மேலும்
img
நாட்டைச் சீர்குலைத்த நயவஞ்சகர்கள். ஊழல் அரசியல்வாதிகளை சுல்தான் நஸ்ரின் ஷா சாடினார்.

இத்தகைய சீர்கெட்ட தலைவர்களால் ஏற்படக்கூடிய

மேலும்
img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img