வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

நஜீப்பின் உரை முடிவில் கூக்குரல் வெடித்தது
சனி 28 அக்டோபர் 2017 12:53:25

img

கோலாலம்பூர், 

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை முடித்ததும், நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கூக்குரல் எழுப்பினர். 14 ஆவது பொதுத் தேர்தலில்  தேசிய முன்னணிக்கு வெற்றியைக் கொண்டுவர நமது இறுதிச் சொட்டு இரத்தம் வரையில் என்று  தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரவாரத்துக்கிடையில் பிரதமர் இடிமுழக்கம் செய்தனர். அதற்கு எதிர்வினை யாற்றிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூக்குரலிட்டனர்.

எதிரணியினர் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு மற்றும் குறைந்தபட்ச சம்பளம் வெ.1,500 கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினர். தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சடிக்கப்பட்ட 2018 பட்ஜெட் நகல்களைக் காட்டினர். பாஸ் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img