சனி 16, பிப்ரவரி 2019  
img
img

சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் ஜசெக கவுன்சிலர்
வியாழன் 26 அக்டோபர் 2017 17:45:09

img

கோலாலம்பூர், 

சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் ஜசெக கவுன்சிலர்களுக்கு எதிராக மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் நேற்று போலீசில் புகார் செய்தார்.

உங்களில் யார் கோடீஸ்வரராக வேண்டும், அதற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்தை தொடர்பு கொள்ளுங்கள்  என அவ்விரு கவுன்சிலர்களும் தங்களின் முக நூலில் பல பதிவேற்றங்களை செய்துள்ளனர்.

அதே வேளையில் 2010ஆம் ஆண்டு முதல் மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றில் இருந்து கோடிக் கணக்கான குத்தகை பெற்ற நிறு வனங்கள் எது என்றும் கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவ்விடையில் ஒன்றான எனக்கு சொந்தமான நிறுவனத் தின் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் மஇகா தலைவர்களை இழிவுப் படுத்தும் வகையில் அவ்விருவரின் பதிவேற்றங்களும் உள்ளன.

Read More: Malaysia Nanban News Paer on 26.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img