வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

பக்காத்தான் பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. இல்லை.
வியாழன் 26 அக்டோபர் 2017 13:26:17

img

கோலாலம்பூர்,

பக்காத்தான்  கூட்டணி தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிழல்  பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் - சேவை வரி இல்லை என்று நேற்று அறிவித்துள்ளது. நாளை  வெள்ளிக்கிழமை பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருக்கும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்கூட்டியே  தனது 2018 ஆம் ஆண்டுக்கான மாற்று வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தது.

ஜி.எஸ்.டி. வரிக்கு பதிலாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை, சேவை வரியை மறுபடியும் கொண்டு வரப்போவதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி உறுதி பூண்டுள்ளது.வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு மக்களின் வாக்குகளுக்குத் தூண்டில் போடும் வகையிலேயே பிரதமரின் இந்த 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கும் என பலர் கருத்து கூறியுள்ளனர்.

Read More: Malysia Nanban News paper on 26.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img