செவ்வாய் 18, ஜூன் 2019  
img
img

தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தும் இடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 24 அக்டோபர் 2017 16:37:04

img
புதுடெல்லி,
 
உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹால் வரலாற்று சின்னமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நினைவு சின்னத்தை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுப்புற சூழல் காரணமாக தாஜ்மஹாலை சுற்றியுள்ள வாகன நிறுத்துமிடம் உள்ள கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இது தொடர்பாக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஏ.எஸ்.ஐ. வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், தாஜ்மஹாலை சுற்றி வாகனங்கள் நிறுத்துவதால் சுற்றுப்புறசூழல் பாதிக்கப்படமால்  இருக்க அருகில் உள்ள பார்கிங் கட்டிடங்களை இடிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தாஜ் மஹாலின் கிழக்கு வாசலுக்கு அருகே ஒரு இரு மாடி பார்க்கிங் கட்டிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவில் தாஜ்மஹால் சுற்றி உள்ள பார்க்கிங் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் அகற்றப்படும் என தெரிகிறது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
கடன் பிரச்சனை... பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்குதல்

சிறிய உணவகம் ஒன்றையும், சிட் பண்ட் தொழிலையும்

மேலும்
img
‘கமலைவிட ரஜினி என்ன செய்திருக்கிறார்’- சீமான் கண்டனம்

இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும்

மேலும்
img
கூட்டணி கட்சிகளை கழட்டி விட அதிமுக முடிவு?

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை

மேலும்
img
இளைஞர்களின் தீவிரவாத சிந்தனை பரவல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...

நாம் இளைஞர்களிடத்தில் தீவிரவாத சிந்தனை பரவாமல்

மேலும்
img
சட்டப்பேரவை தேர்தல்: பாஜக -வின் அடுத்த அதிரடி திட்டம் ரெடி...

மக்களவை தேர்தலில் பாஜக நடத்திய மிகப்பெரிய

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img