புதன் 14, நவம்பர் 2018  
img
img

பயங்கரவாத அமைப்புடன்  தொடர்புடைய சுமார் 346 பேர் கைது.
செவ்வாய் 24 அக்டோபர் 2017 12:15:33

img

கோலாலம்பூர்,

டேஷ் பயங்கரவாத அமைப் புடன் தொடர்புடைய சுமார் 346 பேர் இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.இவர்களில் 95 மலேசியர்களும் அடங்குவர். ஈராக்கிலும் சிரியா விலும் பயங்கரவாத நடவடிக் கைகளில் 53 மலேசியர்கள் ஈடுபட்டதாகவும் அவர்களில் 34 பேர் மரணமடைந்து விட்ட தாகவும் உள்துறை அமைச்சிற்கு தகவல் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை மலேசியா கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்த, அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேம்படுத்தி வரு வதாகவும்  இண்டர்போல் மற்றும் இதர நாடுகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் உள்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் கூறினார்.அவர் நேற்று நாடாளுமன்ற மக்களவை கூட்டத் தொடரில் இதை தெரிவித்தார்.

கெத்ரே உறுப்பினர் டான்ஸ்ரீ அனுவார் மூசா (தேமு) எழுப்பிய ஒரு துணைக்கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img