செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

’மெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி!
சனி 21 அக்டோபர் 2017 13:31:01

img

மெர்சல்’ விவகாரம் தேசியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 'மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் பெருமையை பிரதிபலிப்பதாகும். தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என்று ட்வீட் செய்து மெர்சல் திரைப்படத்தை எதிர்க்கும் பா.ஜ.கவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி. மேலும் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளதால் மெர்சல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img