சனி 22, செப்டம்பர் 2018  
img
img

முஸ்லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் முடிவெட்டிக் கொள்ளக் கூடாதா?
சனி 21 அக்டோபர் 2017 13:05:34

img

ஜார்ஜ்டவுன்,

முஸ்லிம் அல்லாதவர்கள் நடத் தும் சிகை அலங்கார நிலையங்களுக்கு முஸ்லிம்கள் செல் வதைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கைச் சேர்ந்த முஸ் லிம் சமயப் போதகர் ஒருவர் பேசியிருப்பதற்கு பினாங்கு மசீச கண்டனம் தெரிவித்துள்ளது.

சமயப் பள்ளிக்கூடத்தின் சமயப் போதகரான ஷாகுல் ஹமீட் சீனி முகமட்  பொதுவாக, அனை வரும் மரியாதையுடனும் கண் ணியத்துடனும் அடுத்தவரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்த வேண் டும். இவ்வாறு மற்ற இனத்தவர் களை இழிவு படுத்திப் பேசக் கூடாது என்று பினாங்கு மசீச நடவடிக்கை செயலாளர் டாக்டர் தான் சுவான் ஹோங் கூறி னார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த வர்கள் இஸ்லாம் அல்லாதவர்களிடத் தில் முடிவெட்டிக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இஸ்லாம் விதிக்க வில்லை என்று ஹோங் சொன்னார்.

Read More: Malysia Nanban News Paper on 21.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img