ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

டெங்கு கொசுவை ஒழிக்க குளத்தில் மீனை விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!
வெள்ளி 20 அக்டோபர் 2017 17:40:02

img

திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள சர்க்கரைக் குளத்தில் டெங்கு கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை விட்டார்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் தேரடி வீதி, சர்க்கரை குளம் அருகில் காய்ச்சல் மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நீலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கும் மிதிவண்டிகள் மூலம் வீடுவீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள சர்க்கரைக் குளத்தில் டெங்கு கொசுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை விட்டார். அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img