img
img

தமிழ் இடைநிலைப் பள்ளி. அலட்சியம் காட்டுகிறது கல்வி அமைச்சு
வெள்ளி 20 அக்டோபர் 2017 12:10:38

img

பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிப்பதற்கு மாநில அரசாங் கம் தயாராக உள்ளது. அதற்கான நிலத்தையும் நிதி உதவியையும் வழங்க நாங்கள் முன்வந்திருக்கிறோம். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் அதற்கான அனுமதியை வழங்குவதில் கூட்டரசு அரசாங்கமும் கல்வி அமைச்சும் அலட்சியமாக இருந்து வரு வதாக மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார்.

சீன இடைநிலைப் பள்ளிகளுக்கும், தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்குவதைப் போல தமிழ் இடைநிலைப் பள்ளிக்கு அனுமதி வழங்குவதில் அரசாங்கமும், கல்வி அமைச்சும் ஏன் இத்தனை பாகு பாடு காட்ட வேண்டும் என்று அவர் வினவினார்.

இப்படி இனம் சார்ந்த பள்ளிகளை  முடக்குவதை கூட்டரசு அரசாங்கம் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் தாய் மொழியில் ஒவ்வொருவரும் கல்வி கற்க இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது. எங்களிடம் வளம் உள்ளது. தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்க உரிமம் மட்டுமே கோரு கிறோம் என்று வலியுறுத்திய லிம் குவான் எங், பள்ளியை பராமரித்து காத்திடும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்று குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
3 ஆவது முறையாக தீச்சம்பவம்: இந்தியர்களுக்குச் சொந்தமான 8 வீடுகள் அழிந்தன

இந்தியன் செட்டில்மென்டில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில்

மேலும்
img
மலிவு விலை மதுபானத்தை குடித்த இரு மலேசியர் உட்பட அறுவர் மரணம்

ஜார்ஜ்டவுனில் மதுபானம் அருந்தியதால் அறுவர் மரணமடைந்துள்ள

மேலும்
img
ஓரின உறவு விவகாரம்: காணொளியில் திருத்தம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு 

அந்த காணொளியில் இருப்பவர் அஸ்மின்தான்

மேலும்
img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img