ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

பட்ஜெட் 2016 மலேசிய இந்தியர்களுக்கு ஏற்றமா ஏமாற்றமா? 
வெள்ளி 20 அக்டோபர் 2017 11:45:30

img

மலேசியாவின் 60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்னரும் மலேசிய  இந்தியர்களின்  சமூகப் பொருளாதார பின்னடைவுகளுக்குத் தீர்வு காணப்ப டவில்லை என்பதை  யாருமே  நிரூபிக்க  வேண்டியதில்லை. மலேசிய  இந்தியர்களின் நீண்ட கால (சமூகப் பொருளா தார பின்னடைவுகளின் விளை வாக  இளைய தலைமுறையினரை  குண்டரிய   நடவடிக்கைகளுக்கு பலிகொடுத்து வருகின்றோம் என்பது உள்ளங்கை கைப்புண்ணாகும்.  

கல்வியில்  பின் தங்கியுள்ள  இந்திய மாணவர்களுக்கும்,  பள்ளியை விட்டு   விலகிவிடும்  சமூகப் பொருளாதார  இன்னல்களால்)   இளைஞர்களுக்கும் பரிகார நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதால்  மேன்மேலும் பாதிக்கப்பட்ட சமூகமாக, உருவாகி வருகின்றோம் என்ற   உண்மையை  ஏவுகணை  வலியுறுத்த விரும்புகின்றது. 

மலேசிய  இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு ஆக்கப்பூர்வமான  ஒருங்கிணைந்த  வியூக நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதைப் பற்றி  யாருமே  அக்கறை கொள்ளவும்  இல்லை என்பதே உண்மையாகும். 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் மலே சிய  இந்தியர்களிடையே,   புரையோடிப் போயிருக்கும் அடையாள ஆவண   பிரச்சினைகளுக்குக் கூட தீர்வினைக் காணாமல்  அரசியல்  கண்ணாம்பூச்சி ஆடிவரும்   அரசாங்கத்தின்  செயல்பாடுகளைக்   கூட  கேட்க  நாதியற்றவர்களாய் நமது அரசியல்  பிரதிநிதித்துவம் பலவீனமாகிப் போயிருப்பதைக் காண ஏவுகணைக்கு வேதனையே   மிஞ்சுகின்றது. 

Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img