img
img

கொரிய காதலியை கரம் பிடித்தார் டோணி
திங்கள் 16 அக்டோபர் 2017 11:02:29

img

ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை  செயல்முறை அதிகாரி டான் ஸ்ரீ  டோனி   பெர்னாண்டஸ்  தனது கொரிய காதலி குளோவை திருமணம்  புரிந்து கொண்டார். பிரான்சில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அணுக்கமான நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணம் சம்பந்தமான படங்கள் சமூக  வலைத்தளத்தில்   வலம் வந்தது. மணமகன்  கோட் சூட் உடையில்   வீற்றிருந்தார். 

மணமகள் வெண்ணிற  ஆடையில்  வீற்றிருந்தார். இவர்கள்  இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக காதலித்து வந்தனர். இருபது வயதிற்கு மேற்பட்ட மணமகள் குளோ சற்று  அடக்கி வாசிப்பர்  இவரின்  ஆக இறுதியான  பெயர் கூட குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டுமே தெரியும். 

ஏர் ஆசியா  தலைவரும் டியுன் குரூப்  தலைமை செயல்முறை  அதிகாரியுமான கமாரூதின்  பெரானுன், சிஐஎம்பி  குரூப் தலைவர் நஷிர் ரசாக், முன்னாள் அனைத்துலக  வாணிபம், தொழில்துறை  அமைச்சர் டான் ஸ்ரீ ரபிடா அஸிஸ் ஆகியோர்  திருமண வைபவத்திலும்  விருந்துபசரிப்பிலும் கலந்து கொண்ட பிரமுகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img