செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவே ஸ்டாலின் ஆகலாம்: தமிழிசை அழைப்பு
சனி 14 அக்டோபர் 2017 18:22:34

img

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவே மு.க.ஸ்டாலின் ஆகலாம். அதற்கும் நான் எங்களுடைய அழைப்பை தெரிவிக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு மருத்துவ முகாமில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின்பற்றத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் நான் அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாராக இருந்தாலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டால் அவர்களுக்கு எங்களது பாராட்டுகளை தெரித்துக் கொள்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவே மு.க.ஸ்டாலின் ஆகலாம். அதற்கும் நான் எங்களுடைய அழைப்பை தெரிவிக்கிறேன்'' என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.

இந்நிலையில் மாயாவதியின் கட்சியில்

மேலும்
img
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.

நேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு

மேலும்
img
18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த

மேலும்
img
எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!

அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன

மேலும்
img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img