வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

அமெரிக்கப் பொருளாதாரத்தை காப்பாற்றும் மலேசியா.
சனி 14 அக்டோபர் 2017 17:02:24

img

பிரதமர் டத்தோஸ்ரீ  நஜீப் துன் ரசாக்கின் கடந்த மாத பரபரப்பான அமெரிக்கப் பயணம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து கருத்து கூறி வருகிற நிலை யில் அமெரிக்க  பொருளா தாரத்தை பாதுகாப் பதற்காக நஜீப்பிற்கு வாழ்த்து தெரிவித் துள்ளார்.  மலேசியாவை உலக வரை படத்தில் இடம் பெறச் செய்ததற்காக அரசாங்கம், நஜீப், தேசிய முன்னணி அமைச்சர்களுக்கு டாக்டர்  மகாதீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த  செப்டம்பர் 13இல் நஜீப் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரின் நிர்வாகத்திலுள்ள  மூத்த அதிகாரிகள் ஆகி யோரை சந்தித்தார். அதன் போது  அமெரிக்கப் பொருளா தாரத்தை வலுப்படுத்த உதவும் வகையில் அடிப்படை வசதி மேம்பாட்டில்  முதலீடு செய்வ துடன் டஜன் கணக்கிலான புதிய போயிங் விமானங்களை வாங்க விரும்புவதாகவும் நஜீப் கூறினார்.

Read More: Malaysia Nanban News Paper on 14.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img