வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

யூடியூப் வழி பல் கட்டும் வேலை கற்ற போலி பல் மருத்துவர்கள்
செவ்வாய் 10 அக்டோபர் 2017 12:52:14

img

அண்மையில் போலி பல் மருத்துவராக செயல்பட்டு  போலி கிளினிக் நடத்திய இளம் பெண் ஒருவரின் நீதிமன்ற அபரா தத் தொகையைச் செலுத்துவத ற்கு அரசு சாரா அமைப்புகள் நிதி திரட்டும் இயக்கத்தை மேற் கொண்டது கவலை அளிக்கக் கூடிய தவறான நடைமுறை என்று மலேசிய பல் கட்டமைப்பு செய் வோரின் சங்கம் அறிவுறுத்தியது.

மலாக்காவில், பதிவு செய்யப்படாத தனியார் பல் மருத்துவர் கிளினிக்கை நடத்தி வந்ததற்காக நூர் பராஹனிஸ் இசாத்தி அட்லி (வயது 20) என்ற இளம் பெண்ணுக்கு மலாக்கா நீதிமன்றம் 70,000 வெள்ளி அபராதமும் அதைக் கட்டத் தவறினால் 6 மாதச் சிறைத் தண்டனையும் விதித்தது.

Read More: Malaysia Nanban News Paper on 10.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img