வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

பட்ஜெட் 2018 அரசுப் பணியாளர்களுக்கு நல்ல செய்தி.
புதன் 04 அக்டோபர் 2017 12:49:17

img

2018ஆம் ஆண்டிற் கான வரவு - செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) அரசுப் பணியாளர்கள் நல்ல செய்திகளை  எதிர்பார்க்க லாம் என  பிரதமரும் நிதியமைச் சருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கூறினார்.

பொதுத்துறை மேம்பாட்டிற்கான அம்சங்களும் அதில் இடம்பெறும். நாட்டின் முன்னேற்றத்திற்கான அரசுப் பணியாளர்களின் பங்களிப்பையும் சேவை களையும் அரசாங்கம் பாராட்டுகிறது. அதேவேளையில் அரசுப் பணியாளர்கள் திறனற்றவர்கள், சோம்பேறிகள்; அவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதி கமாக உள்ளது.

புத்ரா ஜெயாவை கைப்பற்றியவுடன் அவ்வெண்ணிக்கை குறைக்கப்படும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.  எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை  அரசுப் பணியாளர்கள்  எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் பிரதமர். புத்ராஜெயா இண்டர்நேஷனல் கன்வென்ஷன் செண்டரில் அரசுப் பணியாளர்களின் 15ஆவது மாநாடு நடைபெற்றது. அதில் 5,000 அரசுப் பணியாளர்கள் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்ட விவரங்களைக் கூறியுள்ளார்.

Read More: Malyasia Nanabn News Paper on 4.10.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img