img
img

185 ஒரே மலேசியா கடைகள் மூடப்பட்டதற்கு காரணம்
செவ்வாய் 03 அக்டோபர் 2017 14:23:05

img

மலேசியர்களின் ஏழ்மை யைப் போக்கவல்ல அரசாங்கத் தின் பல திட்டங்கள் ஆக்ககர மான பலன்கள் இன்றி போயி ருப்பதை ஏவுகணையால் பட்டி யலிட முடியும். 2011ஆம் ஆண் டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கால் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஒரே மலேசிய மக்கள் கடை" களின் நோக்கம் முழுமையாக சிதறிடிக்கப்பட்டுள்ளதற்கு இயற்கையோ அல்லது இறைவனோ காரணமல்ல என்பதை உணரும் நிலையில் நிச்சயமாக மனிதத் தவறுகளே மையக் காரணம் என்பதன் அடிப்படை யில் ஒரே மலேசிய மக்கள் கடை"களின் தோல்விக்கான தார்மீகப் பொறுப்பினை ‘மை டின்’ (mydin) நிறுவனத் தின் இயக்குநர் அமீர் அலிமைடின் ஏற்றுக் கொள்வாரா என்பதே இன்றைய கேள்வியாகும்.

1940இல் பினாங்கில் தொடங்கிய ‘மைடின்’ வர்த்தக மையம் இன்று நாடு தழுவிய நிலையில் 257 மையங்களைக் கொண்டு மில்லியன் கணக்கில் லாபத்தினை ஈட்டி வரும் நிலையில் அரசாங்கத்தின் உத வித் தொகையாக ஏறக்குறைய வெ. 300 மில்லியன் (வெ. 30 கோடி) மானியங்களை உள்ளடக் கிய சுமார்  185 ஒரே மலேசிய மக்கள்  கடை"கள் முழுமையாக தோல்வியடைந்துள்ளதற்கான காரணம் என்ன என்பதை மலேசியர்களின் சார்பில் ஏவுகணை கேட்கின்றது.

Read More : Malaysia nanban Newspaper 3.10.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img