img
img

கெராக்கான் 14வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களில் 90விழுக்காட்டினரை அடையாளம் கண்டுள்ளது
புதன் 14 செப்டம்பர் 2016 14:12:47

img

கெராக்கான் 14வது பொதுத் தேர்தலில் அதற்கு ஒதுக்கப்படும் 45 நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 90 விழுக்காட்டினரை அடையாளம் கண்டுவிட்டது. இதனைத் தெரிவித்த அதன் தலைவர் மா சியு கியோங், எஞ்சிய 10 விழுக்காட்டு வேட்பாளர்களும் மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படுவார்கள் என்றார். “தேர்தல் எப்போது என்று தெரியாவிட்டாலும் அதற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டோம்”, என்றாரவர். கெராக்கான் சில இடங்களை மற்ற பாரிசான் நேசனல் உறுப்புக் கட்சிகளுடன் மாற்றிக்கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார். பகாங்கில், ஒரு தொகுதி மசீசவுடன் மாற்றிக்கொள்ளப்படும். களமிறக்கப்படும் வேட்பாளர்களில் பலர் புது முகங்கள் என்றும் மா கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img