புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

உலகத்தமிழர்களே ஒன்றுபடுங்கள்! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள்!
புதன் 14 செப்டம்பர் 2016 13:57:34

img

காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img