வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

பிரபாகன் உயிருடன் இருக்கிறார். நோர்வே அதிரடி அறிவிப்பு.
ஞாயிறு 16 ஜூலை 2017 13:07:30

img

நோர்வே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது.மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ஆம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறி வித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2018 இல் போர் நடத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிர பாகரன் அதீத பலத்துடன் இருப்பார் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விஷயத்தில் அமைதிகாத்து வருகிறது. போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு முன்பே பிரபாகரன் தனது நட்புநாடு களிடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகு தியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
விக்கியின் நிராகரிப்பு - கம்மன்பில அதிர்ச்சி 

கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது

மேலும்
img
கொழும்பில் போட்டியிடுவது பற்றி  இன்னும் முடிவாகவில்லை

இந்தக் கோரிக்கையை கவனத்தில்

மேலும்
img
இலங்கை கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள் 

இலங்கை கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள்

மேலும்
img
வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பேன்

மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு

மேலும்
img
வெளிநாட்டு நீதிபதிகள் மூலம்  இலங்கையில் போர்க்குற்ற விசாரணை 

இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img