வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

ஜெயலலிதாவை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது - ரா�
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்சநீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதன்மூலம் நீதி மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
img
சீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.

தேசிய வீரர் முகமட் பௌசி காலிட்

மேலும்
img
மலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.

நீச்சல் போட்டியில் மலேசியாவை

மேலும்
img
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்

ஆண்களுக்கான தனிநபர் போவ்லிங் போட்டி

மேலும்
img
சைக்கிளோட்டத்தில் மலேசியாவுக்கு வெள்ளி

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மலேசிய அணியினர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img