செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

கதிராமங்கலத்தில் பரபரப்பு.. பெ. மணியரசன் உட்பட 40 பேர் கைது
சனி 01 ஜூலை 2017 18:46:08

img

தஞ்சை கதிராமங்கலத்திற்கு சென்ற தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மற்றும் காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கைது செய் யப்பட்டார். ஓஎன்சிஜி கிணறுகளை மூட கதிராமங்கலம் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் பெ.மணியரசன் கிராமத்தில் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் மணியரசன் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை தடையை மீறி நுழைய முயன்ற பெ.மணியரசன் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். மணியரசு உட்பட காவிரி உரிமை மீட்பு குழுவினர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img