பெண்களுக்குத் தங்கம் என்றால் எப்போதும் ஒரு மோகம் தான். இருந்தாலும் தங்கக் கட்டியைப் பரிசாகப் பெற ஒரு பெண் எதற்கும் துணிந்திருக்கிறார். சீனாவின் யூனான் மாநிலத்தில் மிகவும் பிரபலம் பொரித்த பூச்சிகள் கடை. இங்கு மக்கள் பூச்சிகளை சுவைத்து உண்பதுண்டு. அங்கு அதிக பொரித்த பூச்சிகளை குறைவான நேரத்துக்குள் உண்பவருக்குப் பரிசு என்று அறிவித்திருந்தது அமைப்பு ஒன்று. இதற்காக பொரித்த பூச்சிகள் தயாராக வைக்கபட்டன. போட்டியில் பலர் தோற்று போனாலும் வெளியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக பூச்சிகளை தின்று வெற்றி பெற்றார். பூச்சிகளை அள்ளி அள்ளிச் சுவைத்த இவரைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போயினர் உள்ளூர்வாசிகள். சுமார் ஒன்றே கால் கிலோ பொரித்த பூச்சிகளைச் சாப்பி ட்டிருக்கிறார். அதுவும் 5 நிமிடங்களுக்குள் போட்டியில்,வென்று அந்த பெண் பரிசை தட்டி சென்றார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்
மேலும்பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா
மேலும்இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு
மேலும்பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்
மேலும்விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும்