வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர்: சுப்பிரமணியன் சுவாமி கடும் விமர்சனம்
சனி 24 ஜூன் 2017 17:52:54

img

சென்னை நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ரஜினிகாந்த் கல்வியறிவு அற்றவர் எனவும் பாஜக வின் சுப்பிரமணியன் சுவாமி கடும் விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக ரஜினிகாந்த் எதிலும் ஒரு நிலையானவர் இல்லை என்றும் அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலமும் இல்லை என்றும் அவர் கூறி யிருந்தார். மேலும் தமிழக பாஜகவின் தற்போதைய நிர்வாக அமைப்பை வைத்துக் கொண்டு மாற்று அரசியல் செய்யவே முடியாது. ஒட்டுமொத்தமாக தமி ழக பாஜகவை கலைத்துவிட்டு என்னிடம் கொடுத்தால் நிச்சயம் மாற்று அரசியலை உருவாக்கிட முடியும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img