வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

கிறிஸ்டோபர் நோலனின் படத்துக்கு எம்பயர் விருது
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
எம்பயர் மேகசின் சார்பில் திரைப்பட விருதுகள் வருடா வருடம் வழங்கப்படுகின்றன. இது 25 -வது வருடம். இந்த வருடம் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்துக்கு கிடைத்தது. நோலனின் இன்டர்ஸ்டெல்லர் பரவலான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றாலும், இன்செப்ஷன் அளவுக்கு ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் ஆஸ்கரில் இப்படம் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை, முக்கிய விருதுகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் லண்டனில் நடந்த எம்யர் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதுடன், எம்யர் இன்ஸ்பிரேஷன் விருதும் கிறிஸ்டோபர் நோலனுக்கு கிடைத்தது. இதுவரை அவர் இயக்கிய படங்களுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பின்செல்

img
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!

ரிங்ஸ் படம் எப்படி?

மேலும்
img
முத்தமா? நெருக்கமா? நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்

மேலும்
img
வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்

மேலும்
img
மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img