வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

50க்கும் மேற்பட்ட முறை ஓரின உறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவன்.
வெள்ளி 16 ஜூன் 2017 13:55:21

img

பெட்டாலிங்ஜெயா, சரவா முகா பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவரை 50க்கும் மேற்பட்ட முறையில் ஓரின உறவில் உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டிலிருந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் இந்த துர்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு நேர்ந்து வரும் இந்த இழி வான நடவடிக்கை குறித்து மாணவர் மற்றொரு ஆசிரியரிடம் முறையிட்டார். இந்த சித்ரவதையினை சகிக்க முடியாத மாணவர் போலீசில் புகார் செய்துள்ளார். இதனை அறிந்த சந்தேக பேர்வழி பையனை படாத பாடுபடுத்தியுள்ளார். ஆசிரியருக்கு பயந்து கொண்டு மாணவர் மௌனம் காத்து வந்தார் என்று முகா மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்டெண்டன் ஜிம்மி பன்யாங் தெரிவித்தார். கபிட்டில் உள்ள ஒரு கிராமப்புறப் பள்ளியில் சந்தேகப் பேர்வழி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இன்று இவர் முகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர் மேற்கொண்டு விசாரிக்கப்படுவார். குற்றச் சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆசிரிய ருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img