வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் நடிகர்!
புதன் 14 ஜூன் 2017 17:59:09

img

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவர் அதிமுகவுக்கு ஆதர வாக பிரசாரம் செய்துவந்தார். இந்தநிலையில், சென்னை தி.நகரில் உள்ள பொன்னம்பலம் இல்லத்துக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் இன்று வருகைத் தந்தார். அப்போது, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் பொன்னம்பலம். அவருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன் னாடை அணிவித்து வரவேற்றார். பாஜகவில் சேர்ந்தது குறித்து பொன்னம்பலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜக வினர்தான். தற்போது உள்ள சூழ்நிலையில் பாஜகவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவில் நல்ல ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது" என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img