புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

உலகம் முழுவதும் இரண்டாயிரம் கோடிகளைத் தாண்டிய சின்ட்ரல்லா
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
சின்ட்ரல்ல கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த வடிவத்தில் சின்ட்ரல்லா கதையை கூறினாலும் படிக்கிற பார்க்கிற ரசிகர்கள். சமீபத்தில் வெளிவந்த சின்ட்ரல்ல திரைப்படம் அதனை உறுதி செய்துள்ளது. டிஸ்னி நிறுவனம், சின்ட்ரல்லா அனிமேஷன் படத்தை லைவ் ஆக்ஷன் படமாக ரீமேக் செய்து வெளியிட்டது. யுஎஸ் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்படம் வசூலை அள்ளுகிறது. வெளிநாடுகளில், குறிப்பாக சைனாவில் இந்தப் படம் அதிகபட்சமாக 65.1 மில்லியன் டாலர்களை குவித்துள்ளது. யுஎஸ்ஸில் மட்டும் 150 மில்லியன் டாலர்கள். யுஎஸ் மற்றும் வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து இதுவரை 336.2 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. சுருக்கமாக சின்ட்ரல்ல ஒரு பம்பர் ஹிட். இதில் மேலும் படிக்கவும் : சின்ட்ரல்லா , சினிமா , பொழுதுபோக்கு
பின்செல்

img
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!

ரிங்ஸ் படம் எப்படி?

மேலும்
img
முத்தமா? நெருக்கமா? நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்

மேலும்
img
வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்

மேலும்
img
மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img