செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

தமிழக அரசியல் சூழல் இனி எங்கள் பக்கம்! தமிழிசை கலகல பேட்டி
திங்கள் 12 ஜூன் 2017 15:13:32

img

தமிழக அரசியல் சூழல் பா.ஜ.க பக்கம் விரைவில் திரும்பும்’ என பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ‘தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களுக்கும் பா.ஜ.க -வைத்தான் தமிழக அரசியல்வாதிகள் குறைகூறிவருகின்றனர். ஆனால், இன்னும் மூன்று மாத காலங்களில் தமிழக அரசியல் சூழல் பா.ஜ.க பக்கம் திரும்பும்’ என்று கூறினார். மேலும், தமிழக அரசியல் நிலவரம்குறித்து தமிழிசை கூறுகையில், ‘திருச்சியில் விவசாயிகள் மாநாட்டை முடித்துவிட்டு தற்போதுதான் சென்னை திரும் பியுள்ளேன். விவசாயப் பிரச்னைகளைத் தமிழக அரசு சரியான முறையில் கையாள வேண்டும். எல்லாவற்றுக்கும் பா.ஜ.க-வைக் குறைகூறும் தமிழக அரசியல்வாதிகள், பன்னீர்செல்வம் தன் பேச்சுவார்த்தைக் குழுவைக் கலைத்ததற்கும் பா.ஜ.க -வையே குறைகூறுவார்கள் போலிருக்கிறது. தற்போது, தீபா புதிதாக ஒரு நாடகத்தை அரேங்கேற்றிவருகிறார்’ என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img