செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

'நேர்மைக்கு கிடைத்தது இதுதான்'... சகாயம் ஐ.ஏ.எஸ்
ஞாயிறு 11 ஜூன் 2017 13:35:37

img

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டார். அப்போது சகாயம் பேசுகையில், "நேர்மை என் பெற்றோர்களிடம் இருந்து வந்தது. இந்த நேர்மையால்தான், மக்கள் என்னை இன்னும் நினைவில் வைத் துள்ளனர். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்று திரும்பத் திரும்பச் சொல்வதால்தான், கடந்த 24 ஆண்டுகளில் 24 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால், இதற்காக நான் எனது கொள்கையில் இருந்து ஒரு போதும் தளர்ந்தது இல்லை. நான் மதுரை ஆட்சியராக இருந்தபோது, எனக்கு 200 கோடி ரூபாய் வரை கொடுக்கத தயாராக இருந்ததாகத் தகவல். எனக்கு சுடுகாட்டில் படுக்கக் கூட பயமில்லை; ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img