வெள்ளி 26, ஏப்ரல் 2019  
img
img

இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை
வியாழன் 08 ஜூன் 2017 16:03:59

img

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி 8-வது போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை. மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதிக்குத் தகுதி பெற, அணிகளுக்கிடையில் போட்டா போட்டி நடந்துவருகிறது. இதனிடையே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, பந்து வீச்சைத் தேர்வுசெய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் மீண்டும்  தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்

மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த சதிதிட்டம்

மேலும்
img
இலங்கையில் பெரும் தாக்குதல் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு விடுமுறை

நாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால்

மேலும்
img
வதந்திகளை நம்ப வேண்டாம்

குண்டு வெடிப்புச் சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல்

மேலும்
img
இலங்கையில் பெரும் தாக்குதல்: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img